A0 size paper plate printed on glossy paper.
அல் மஸ்ஜிதுந்நபவி.
இதுவே உலகின் மிகப்பிரமாண்டமான இரண்டாவது பள்ளிவாயிலும்,இஸ்லாத்தின் இரண்டாவது புனிதஸ்தலமுமாகும்.இதை நபிகளார் முஹம்மத் ஸலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கி.பி 622,ஆம் ஆண்டு மதீனாவுக்கான ஹிஜ்ரத் மேற்கொண்டதன் பின்னர் அவர்களது வீட்டுக்கு அருகாமையில் காணப்பட்ட ஒரு இடத்தில் கட்டினார்கள்.இவ்விடம் ஆரம்பத்தில் இரண்டு அநாதை சிறார்களுக்கு உரித்தான ஈச்சப் பழங்களை உலர வைக்கும் ஒரு இடமாக காணப்பட்டது,இதை நபிகளார் அவர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கினார்கள்.பின்னர் அவ்விடத்தில் ஐம்பது மீட்டர் நீளம்,அகலமாக ஈச்சம் மரக்குற்றிகள்,ஓலைகள் ஆகியவற்றை கொண்டமைந்த அமைப்பில் பள்ளிவாயிலை கட்டினார்கள்,பின்னர் அதன் இறுதியில் வலிப்போக்கர்கள்,ஏழைகள் ஒதுங்குவதற்காக ஒரு இடத்தையும் ஓதுக்கினார்கள்.
Register or Login with your Social Account
Register or Login by Email for free download
OUR ADDRESS
New York
Summerville, SC 29483
Email: xtemos@gmail.com
Phone: +18 (0) 545 77 32
Paris
Capucines, 75009
Email: xtemos@gmail.com
Phone: +18 (0) 545 77 32
CONTACT US
Whether you’re looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you’ll find.
Reviews
There are no reviews yet.